8.5.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 25ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை அஷ்டமி திதி இரவு 6.55 மணி வரை பின் நவமி திதி. திருவோணம் நட்சத்திரம் காலை 6.14 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்- இன்று அஷ்டமி நவமி திதி இருப்பதால் […]