Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 8.5.2018

8.5.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 25ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை அஷ்டமி திதி இரவு 6.55 மணி வரை பின் நவமி திதி.
திருவோணம் நட்சத்திரம் காலை 6.14 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- இன்று அஷ்டமி நவமி திதி இருப்பதால் நல்லநேரம் குறிக்கவில்லை.
சூலம்-வடக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-1;

8.5.2018 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.

மேஷம்: உயர்ந்த பதவி அந்தஸ்து உங்களை திக்குமுக்காட செய்யும். கிடைத்த வாய்ப்பை நலுவவிடமால் பயன்படுத்தி கொள்வார்கள்.
ரிஷபம்: எதிர்பாராமல் பணம் வரும். தொழிலில் முதலிடு செய்வீர்கள். வியாபாரம் அனுகூலமாக நடக்கும்.
மிதுனம்; வேலை தேடுவோம் மணதில் விரக்தியுண்டாகும். இன்று இரவு 7.18 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீ மாரியம்மன் வழிபாடு செய்யுங்கள். இரவில் நன்மையுன்டாகும்.
கடகம்: தொழில் துறை படிப்புக்களை மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள். எதிர்காலம் அக்கரை கூடும். இன்று இரவு 7.18 மணி முதல் சந்திராஷ்டமம். இரவில் கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.
சிம்மம்: கணவருக்கு குறிப்பறிந்து உதவுவார் மனைவி. ரகசியம் காக்கப்படும். திட்டங்கள் அருமையாக தீட்டுவீர்கள்.
கன்னி: பக்தி சிறந்த மகான் ஆசிர்வாதம் கிட்டும். அடைந்த கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியான மனநிலை அமையும். மகிழ்ச்சியான தருணம்.
துலாம்: நல்லவர்களை தேடி சென்று நட்பு கொள்வார்கள். கூட்டு தொழில் லாபம் விருத்தி செய்யலாம்.
விருச்சிகம்: முயற்சியில் நம்பிக்கை பின்வாங்கமால் செயல்படுவீர். சாதனையாளராக திகழ்வீர்கள். உயர்வு பெறுவீர்கள்.
தனுசு: கலையுலக வாழ்க்கை ஆரம்பமாகும். திரையில் மின்னுவீர்கள். ரசிகர்கள் பலம் பெருகும்.
மகரம்: எப்போதும் தொழில் சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினரிடம் பட்டும்படாமல் பழகுவீர்.உங்கள் குணம் நன்மை.
கும்பம்: நிறைகுடம் ததும்பது. உங்கள் உதவி பலருக்கும் தேவைபடும். குறிப்புபறிந்து உதவிகள் செய்வீர்கள்.
மீனம்: முட்டல் மோதல் கலகம் எதையும் இலகுவாக சந்திப்போம். தொழில் விருத்தி வருமானம் உயரும். குடும்பம் சூப்பர்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Back To Top
CLOSE
CLOSE