9.2.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 27ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து நவமி திதி மதியம் 3.29 மணி வரை பின் தசமி திதி. அனுஷம் நட்சத்திரம் இரவு 7.40 மணி வரை கேட்டை நட்சத்திரம். சித்த யோகம் இரவு 7.40 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை . எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 […]