Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 9.2.2018

9.2.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 27ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து நவமி திதி மதியம் 3.29 மணி வரை பின் தசமி திதி.
அனுஷம் நட்சத்திரம் இரவு 7.40 மணி வரை கேட்டை நட்சத்திரம்.
சித்த யோகம் இரவு 7.40 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை .
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 1 முதல் 3 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
தை மாத கடைசி வெள்ளிக்கிழமை.
நெல்லை அருக்கன்குளம் அருள்மிகு எட்டெழுத்து பெருமாள் கோவில் வருஷாபிஷேகம்.

9.2.2018 வெள்ளிக்கிழமை ராசிபலன்.
மேஷம்: பெருமாளை வணங்குவோம். இன்று முழுவதும் உள்ள சந்திராஷ்டமத்தை தாண்டுவோம். வாகனத்தில் செல்லும் போது கவனம்.
ரிஷபம்: முக்கிய சந்திப்பு ஒப்பந்தம் தொழில் தொடக்கம் பரபரப்பு…. என தொடரும் தூங்க சொல்லும் போது நம்பிக்கை பிறக்கும்.
மிதுனம்: முடியாத செயலையும் முடித்து காட்டுவீர். திறமை முயற்சி அலைச்சல் அதிகரிக்கும். வங்கி அதிகாரிகள் உதவுவார்கள்.
கடகம்; கடந்த 2நாட்களாக பட்ட கஷ்டங்கள் விலகும். பணம் வரும். கடன் நிவர்த்தியாகும். உறவுகள் உதவுவார்கள். மனம் தெளிவு பெரும்.
சிம்மம்: சந்தோஷ பயணம் உருவாகும். குடும்பத்தினர் இனைந்து கொண்டாடலாம். சிறுவர்களுக்கு மகிழ்ச்சி.
கன்னி: கலைநயத்துடன் வீட்டை அழகுபடுத்தி மகிழலாம். சிக்கல் தீரும். விருப்பத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவீர்.
துலாம்: எதிர்பார்த்த முக்கிய சந்திப்பு நிகழும். திருமணம் யோகம் கூடிவிட்டது. பெண்கள் ஆசைகள் நிறைவேறும். வருமானம் கூடும்.
விருச்சிகம்: விருப்பத்தை சரியான நேரத்தில் நிறைவேற்றுவார். படிப்பில் அதிக ஆர்வம் அமையும். பழைய சம்பவங்களை மறந்து புதிய பாதை அமைப்பீர்.
தனுசு: திட்டம் தீட்டி காரியத்தில் இறங்குவீர். உறவுகள் பலப்படும். அன்பான சந்திப்பு நிகழும். சமய பெரியோர்கள் ஆசி கிட்டும். மன அமைதி கிட்டும்.
மகரம்: திடசிந்தனை. மனமாற்றம். காரியசித்தி. என பல அனுகூலம் நிறைந்த நாள்.
கும்பம்: முன்யோசனை செய்து செயலை தொடங்குவீர்கள். முன் வைத்த காலை பின் வங்க மாட்டீர்கள். பாராட்டுக்கள் நிறைந்த நாள்.
மீனம்: சிறப்பான கருத்துக்களை உருவாக்குவீர். பலருக்கும் நல்ல ஆலோசனை வழங்குவீர். வழக்குகள் வெற்றி பெறும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE