இயக்குநர் செல்வா இயக்கத்தில் “ அரவிந்த் சாமி “ – “ ரித்திகா சிங் “ நடிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது !! #ProductionNo3 மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் “ மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 3 “ .அரவிந்த் சாமி கதாநாயகனாகவும் , ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடிக்கும் இத்திரைப்படம் பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. மேலும் இப்படத்தில் மற்றும்மொரு கதாநாயகியாக […]