அழகும், திறமையும் ஒருங்கே வாய்க்க பெற்ற, ரசிகர்களை தன் அபார அழகால் கவர்ந்து இழுக்கும் துறுதுறு நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் ரெஜினா, எளிதாக எந்த ஒரு வேடத்திலும் பொருந்தி போகக் கூடியவர். தமிழ் சினிமாவில் தன் அதிர்ஷ்ட தேவதையாக வலம் வரும் இவர், நடித்தாலே அந்த படமும் வெற்றி படமாக மாறுவது தனிச்சிறப்பு. மாநகரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சரவணன் இருக்க பயமேன் படத்தில் […]