தொலை காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பெரிய திரைக்கு வரும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. தனியார் தொலை காட்சி ஒன்றில் நடனம் சம்மந்த பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பெரும் பெயர் பெற்ற ஜாக்குலின் பிரகாஷ் தான் இப்போதைய புதிய வரவு.இணைய தளங்களில் டீசர் மூலம் பெரும் வரவேற்ப்பு பெற்று உள்ள ‘ உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தில் கதாநாயகியாக அறிமுக மாக உள்ளார் ஜாக்குலின். ”இந்த படத்தின் கதா நாயகி தேர்வு சற்றுக் கடினமாக […]
உனக்கென்ன வேணும் சொல்லு – நடிகை மொஹ்ர்னா அனிதா ரெட்டி
மொஹ்ர்னா அனிதா ரெட்டி சர்வதேச விளம்பர துறையில் மட்டுமின்றி தியேட்டர் நாடகங்களிலும் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர் தற்போது ‘உனக்கென்ன வேணும் சொல்லு ‘ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சிறிய படம் என்ற போதிலும் படமாக்கப்பட்ட விதத்திலும், கதை அமைப்பினாலும் எல்லோரையும் கவரும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ இந்த மாதம் இறுதியல் உலகெங்கும் வெளி வர உள்ளது. ‘ என்னுடைய கதாபாத்திரம் எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடிய கதாபாத்திரம் இல்லை. நாம் அன்றாடம் சந்திக்கும் பாத்திரம் […]
உனக்கென்ன வேணும் சொல்லு
“அனைவருக்கும் பரீட்சையமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற தலைப்பு படத்திற்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்துள்ளது.நாம் அன்றாடம் பார்த்து வரும் பிரச்சனையை இப்படத்தில் கையாண்டுள்ளோம். தாயில்லா பிள்ளையை ஏந்தும் இந்த சமூதாயம் பிள்ளை இல்லா தாயை மட்டும் பழிப்பதும், ஒதுக்குவதும் ஏனோ? என்ற கருத்தை உள்ளடக்கி இப்படத்தை எடுத்துள்ளோம். குழந்தை பெற இயலாத ஒரு படித்த இளம் பெண்ணை இந்த சமூகம் ஒதுக்கி வைப்பதால் அவள் படும் வேதனையும், வலியையும் அமானுஷ்ய சக்திகளின் பின் புலத்தில்கூறி உள்ளோம். […]
உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி
பிரபலமான, மக்கள் மனதில் நீங்கா இடம் பெரும் பாடல்கள் தலைப்பாக வருவது அந்த பாடலின் வெற்றி படத்தின் தலைப்புக்கும் உதவும் என்பதால் தான். அஜீத் குமாரின் நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி அடைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம் பெற்று மிக பிரபலமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடலின் முதல் வரியில் இப்போது ஒரு படம் உருவாகிறது. ‘டெய்சி’ என்று முதலில் தலைப்பிடப்பட்ட இந்த படத்துக்கு கதையின் தன்மைக்கு ஏற்றவாறு இருக்குமன்பதால் ‘உனக்கென்ன வேணும் சொல்லு […]