நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அபிராமி துஷ்யந்த்தின் இஷான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இளைய திலகம் பிரபு, காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் மீன் குழம்பும் மண் பானையும் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் உலக நாயகன் டாக்டர். கமல்ஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இது நடிகர் திலகத்தின் மீதும், அவர்கள் குடும்பத்தின் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே சாத்தியமானதாக மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து திரும்பி இருக்கும் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் இத்திரைப்படத்தில் […]