விரைவில் வெளிவர உள்ள ‘டார்லிங்’ படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பலரது பாராட்டையும் பெற்றுள்ளவர் ரமீஸ் ராஜா. இவருடைய அடுத்த படம் ‘உல்ட்டா’. அழகான இளம் நடிகரான ரமீஸ் ராஜா தன்னுடைய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளார். “இந்த நல்ல விஷயம் ‘டார்லிங் 2’ படத்தால் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு நடப்பதற்கு முன்பும் இது நடக்க ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் பெயரும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் தான் […]