‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு தினேஷும் – நந்திதாவும் மீண்டும் இணைந்து நடித்து இருக்கும் திரைப்படம் – ‘உள்குத்து’ . அதிரடியான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘உள்குத்து’ திரைப்படத்தை கார்த்திக் ராஜு இயக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படம் மூலம், ரசிகர்கள் இதுவரை கண்டிராத தினேஷை காண இருக்கிறார்கள் என்பதை உறுதியாகவே சொல்லலாம். ‘பி கே பிலிம் பேக்டரி’ ஜி விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘உள்குத்து’ திரைப்படம் […]