“எனக்குள் ஏதோ” இன்று புதுமுக தயாரிப்பாளர்கள் அதிகமா வருகின்றன அந்த வகையில் புதுமுக தயாரிப்பாளரும் மற்றும் நடிகருமான “பிரின்ஸ்” நடிக்கும் ” எனக்குள் ஏதோ ” திரைப்படம் ஷீட்டிங் பூஜையுடன் இன்று ஆரம்பித்தது. “எனக்குள் ஏதோ” திரைப்படம் புதுவிதமான ஹாரர் ( HORROR ) கதையை மையமாக கொண்டது. இந்த படத்தின் தயாரிப்பாளர் “பிரின்ஸ்” கதானாயகனாக அறிமுகமாகிறார் . மனம் கொத்திப் பறவை ஹிரோயின் ஆத்மியா இப்படத்தில் கதநாயகியாக.ம்ற்றும் ஒரு டைரக்டரின் காதல் டைரி படத்தின் ஹிரோயின் […]