ஒரு நாயகரை அறிமுகம் செய்வது என்பது வேறு , ஒரு நடிகரை உருவாக்குவது என்பது வேறு.. அந்த வகையில் இயக்குனர் பாலா நடிகர்களை உருவாக்குவதில் முன்னோடி என்றே சொல்லலாம்..அவர் உருவாக்கிய நடிகர்கள் வெறுமனே நடிகர்கள் என்ற அடை மொழியை தாண்டி கதாப் பாத்திரங்களாகவே மாறும் தன்மையை கொண்டு இருப்பார்கள். சியான் விக்ரம் , சூர்யா, அதரவா, ஆர்யா, விஷால் என்று நீளும் இந்தப் பட்டியலில் தற்போது ‘தாரை தம்பட்டை’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி , தற்போது வெளி […]