‘வேலைக்காரன்’ படத்தின் ப்ரோமோக்கள் மக்களிடையே பிரபலமடைந்ததற்கு அதன் அற்புதமான படத்தொகுப்பு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது பலரை, இப்படத்தின் எடிட்டர் ரூபன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தூண்டியுள்ளது. முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணிபுரியும் ரூபன் வெற்றிகள் மற்றும் பாராட்டுகளை பெற்றும் நிதானத்தோடும் தெளிவோடும் உள்ளார். சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தை பற்றி எடிட்டர் ரூபன் பேசுகையில் , ” சிவகார்த்திகேயன் எனது நீண்ட நாள் நண்பர். அவருடன் ‘ரெமோ’ படத்திற்கு பிறகு இது எனக்கு […]