தமிழ்ச் சினிமா எப்போதும் இளம் இயக்குநர்களால் புதுப்புது வடிவமெடுக்கும். அந்த வகையில் தற்போது உருவாகியிருக்கும் இந்த ‘கிரகணம்’ படமும் எல்லாருக்கும் தெரிந்த கதையை. புதிய கோணத்தில் சொல்லும் படம்தான்..! இதில் நாயகர்களாக கிருஷ்ணா, சந்திரன் இருவரும் நடிக்க நந்தினி என்ற புதுமுக நாயகி அறிமுகமாகிறார். இவர்களுடன் கருணாஸ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ் , பாண்டி மற்றும் சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்துள்ளனர். இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி. ஒளிப்பதிவு – ஸ்ரீசரவணன், படத் தொகுப்பு – மணிகுமரன் சங்கரா. தயாரிப்பு […]