புதுமுகங்கள் நடிக்கும் “ நட்சத்திர ஜன்னலில்“ ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நட்சத்திர ஜன்னலில் “என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அபிஷேக் குமரன் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுபிரியா அறிமுகமாகிறார். மற்றும் போஸ் வெங்கட், பாய்ஸ் ராஜன்,ஜீவாரவி, பெஞ்சமின், செல்வகுமார், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீலதா, நம்ரதா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ராஜசேகர் ரத்னம் இசை – உதயன் பாடல்கள் – மு.மேத்தா,யுகபாரதி, புதுவை.ஆர்.சிவபிரகாசம் நடனம் […]