தயாராகி வரும் படங்களில் ‘உள்குத்து’ பெரிதும் எதிர்ப்பார்ப்புக் குரிய படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது. ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க , கார்த்திக் ராஜு இயக்க,kenanya films ஜே .செல்வகுமார் தயாரிக்க ‘திருடன் போலீஸ்’ படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது. ஜி .விட்டல் குமார் இணை தயாரிப்பில் உருவாகும் ‘உள்குத்து’ வர்த்தக ரீதியாக, எல்லா தரப்பு மக்களையும் கவரும் படமாக இருக்கும் என்றுக் கணிக்க படுகிறது. தினேஷுக்கு இணையாக […]