20 வருடங்களுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் விவேக்கை இதுவரை பார்த்திராத புதிய பரிமாணத்தில் நான் தான் பாலா படம் முலமாக நமக்கு அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் கண்ணன் ராஜமாணிக்கம் இப்பொழுது எதார்த்த வாழ்வியலை “சூது வாது” மூலம் நமக்கு அளிக்கவிருக்கிறார். சந்தோஷ் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த சுனு லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கின்றார். படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் “நண்டு” ஜெகன் நடித்திருக்கிறார். கோவை சரளா, […]