சமீபத்தில் படம் பார்த்த சிலரின் முதுகு சில்லிட வைத்த படமான ‘பயம் ஒரு பயணம் ‘ படத்தை Octospider production சார்பில் தயாரித்து இருப்பவர்கள் எஸ் துரை, எஸ் சண்முகம் ஆகியோர். புதிய இயக்குனர் மணிஷர்மா இயக்கத்தில் உருவான ‘பயம் ஒரு பயணம்’ போஸ்டரை பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் வெளயிட்டார். ‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் ஒரு முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்த டாக்டர் பரத் உடன் விசாகா சிங் இணைந்து நடிக்கும் இந்த படம் இதுவரை […]