“கருப்பு காக்கா” திரைப்படத்தின் டைரக்டர் திரு. தருண் பிரபு. தயாரிப்பாளர்கள் திரு. வசந்த் மற்றும் திரு. பிரகாஷ். “கருப்பு காக்கா” திரைப்படம் காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் பேய் படம். இது பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுதிறேன்னு போன ஒரு நபரோட வாழ்க்கையில நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காமெடி மற்றும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமா படமாக்கப்பட்டது. இந்த படத்தில நான் கடவுள் ராஜேந்திரன் , டேனியல், ராட்டினம் சுவாதி, ஜார்ஜ் […]