‘கவலை வேண்டாம்’ படத்தின் டீசரை இன்று மாலை வெளியிடுகிறார் நடிகர் தனுஷ் கவலை இல்லாமல் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் முக்கியமான கொள்கையாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட வாழக்கையை வாழ்வதற்கு தேவையான காதலையும், உறவுகளையும் மையமாக கொண்டு உருவான படங்கள் தமிழ் சினிமாவில் குறைவு என்றாலும், அந்த படங்கள் யாவும் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த படங்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தற்போது அந்த வரிசையில் இணைய தயாராக இருக்கிறது ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் […]