“காதலின் சிறப்பு மட்டுமின்றி, பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாகவும் அமைந்துள்ளது இது நம்ம ஆளு திரைப்படம்!” என்கிறார் சிலம்பரசன் காதலைப் பற்றியப் படங்கள் பலப் படங்கள் வந்துக் கொண்டே இருந்தாலும் எஸ் டி ஆரின் படங்களில் எப்பொழுதுமே ஒரு புதூனர்வு இருக்கும்.தோல்வியுற்ற காதலை கண்டு துவண்டு போகாமல், அதனை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி கண்ட ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ கார்த்திக் கதாப்பாத்திரம் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் மீண்டும் […]