இத்திரைபடத்தை FUNTOON TALKIES PRODUCTION சார்பில் முருகராஜா என்பவர் தயாரித்திருக்கிறார், இப்படத்தில் ராஜா சுப்பையா இயக்குனர் மற்றும் நாயகனாகவும்,நேகா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள், இவர்களோடு யோகி பாபு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி வரும் இத்திரைப்படம் இறுதி கட்ட பணிகளில் உள்ளது. இத்திரைபடத்தை பற்றி இயக்குனர் ராஜா சுப்பையா கூறியதாவது இத்திரைப்படம் காதல் கலந்த “ப்ளாக் காமெடி” வகையைச் சேர்ந்தது, மிகவும் SIMPLE ஆன ஒரு லவ் ஸ்டோரி-ஐ நேடிவிடி மாறாமல் எதார்த்தமாக […]