“‘காவிரி’ – நம் அனைவர்க்கும் சொந்தமானது….” என்ற கருத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி உள்ளது தென் இந்தியாவின் சிறந்த டிஜிட்டல் சேனலான ‘புட் சட்னி’ ‘காவிரி’ பிரச்சினையின் பின்னணியில் இருக்கும் குறைகள், உண்மையான சம்பவங்கள் ஆகியவற்றை பற்றி உணர்ச்சிகரமாக கூறியிருக்கிறது தென் இந்தியாவின் சிறந்த யூத் சேனலான ‘புட் சட்னி’ வெளியிட்டிருக்கும் ‘ஷாரிங் ரிவர் காவிரி’ என்னும் காணொளி. தமிநாட்டுடன் காவிரி நீரை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்வதாக கர்நாடக்கா கூறி இருந்தது… ஆனால் காவிரி நீரை பகிர்ந்து […]