கிரிக்கெட் அணிக்கு பாடல் இசை அமைத்து விளம்பர தூதராக வரும் ஜி வி பிரகாஷ். பிரபல இசை அமைப்பாளரும் , நடிகருமான ஜி வி பிரகாஷுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது அபரிதமான அன்பு இருப்பதை அனைவரும் அறிவர்.தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி என் பி எல் கிரிக்கெட் போட்டியில் TuTi Patriotsஅணியை ஊக்கு விக்கும் விதமாக ஒரு தீம் பாடல் ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகி உள்ளது. அவரே இந்த அணியின் விளம்பர […]