குழந்தைகளின் கல்விக்காக உதவி கரம் நீட்டும் நடிகர் விஷால் !! சில மாதங்களுக்கு முன்பு மத்திய கைலாஷ் அருகே அதிகாலையில் குடித்துவிட்டு போதையில் விலை உயர்ந்த ஆடி காரை ஒட்டி வந்த ஒரு பெண்ணின் கார் மோதி உயிர் இழந்தார் தரமணியை சேர்ந்த கார்பென்டர் முனுசாமி ( 53). அவருடைய மனைவி கோவிந்தம்மாள் , மகன் ஆனந்த் 11 ஆம் வகுப்பு , மகள் திவ்யா 7ஆம் வகுப்பு இவர்கள் இருவரும் திருவான்மியூரில் உள்ள கார்ப்ரேஷன் பள்ளியில் […]