இந்திய இசை உலகில் கோலோச்சும் இசை அமைப்பாளர்கள் சலீம் -சுலைமான் மெர்சண்ட் இரட்டையர்களில் ஒருவரான சலீம் Merchant தமிழில் பாடகராக அறிமுகம். மிக சிறந்த எதிர் காலம் உண்டு என்று எல்லோராலும் கணிக்க படும் லியான் ஜேம்ஸ் இசை அமைக்கும் ‘கோ 2’ படத்தில் சலீம் பாடகராக அறிமுகமாகிறார். கோ 2 படத்தின் பாடல்கள் ஐ tunes தர வரிசையில் முதன்மையான பாடலாக நீடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ‘ கண்ணம்மா’ பாடலின் மெட்டை அமைக்கும் போதே இந்த […]