இயக்குநர் பிரபு சாலமனின் காட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘சாட்டை’ பட இயக்குநர் அன்பழகனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ரூபாய்’. இந்தப் படத்தில் ‘கயல்’ சந்திரன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – V.இளையராஜா, இசை – D.இமான், பாடல்கள் – […]
‘சாட்டை’ அன்பழகன் இயக்கியிருக்கும் ‘ரூபாய்’ திரைப்படம்
God Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான பிரபு சாலமன் தயாரிப்பில், ஆர்.பி.கே.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ஆர்.ரவிச்சந்திரனின் இணை தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம் ‘ரூபாய்.’ இந்தப் படத்தில் கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – V.இளையராஜா, இசை – D.இமான், […]