நடிகர் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படக்குழுவில் இருந்து இசையமைப்பாளர்கள் ஷங்கர் இஷான் லாய் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இது மற்றவர்களுக்கு ஒரு தொழிலில் முறைப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை காட்டியுள்ளது. முதலில், இசையமைப்பாளர்கள் மூவரும் ‘சாஹோ’ தயாரிப்பாளர்களுக்கு படம் வெற்றி பெற தங்கள் வாழ்த்துகளை சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தனர். அதன் பிறகு, தயாரிப்பாளர்கள் இசையமைப்பாளர்களை வாழ்த்தியதோடு, அவர்கள் படத்தில் இருந்து வெளியேறிய செய்தியை அறிவித்தனர். தயாரிப்பாளர்கள், UV Creations தங்கள் ட்விட்டரில், “ஷங்கர் […]