தமிழ் சினிமாவின் வளரும் சூப்பர்ஸ்டார் என்றால் அது உண்மையில் சிவகார்த்திகேயன் என்று ஆணித்தரமாக சொல்லலாம் காரணம் இந்த இளம் வயதில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டளாம் அதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பட்டாளம் அதேவே அதற்கு அடையாளம் யாருக்கு குழந்தைகள் ரசிகர்கள் அதிகமோ அவன்ர்கள் தான் சூப்பர்ஸ்டார் அந்த வகையில் ரஜினிக்கி குழந்தைகள் பாமரர்கள் தான் அதிகம் அதேதான் சிவகார்த்திகேயனும். ரெமோ வெற்றிக்கு பின்னர் சிவகர்த்திகேயன் நடிக்கும் படம் வேலைக்காரன் என்பது நாம் அறிந்த விஷயம் […]