பாயும்புலி’ ஆடியோ விழாவில் இயக்குநர் சுசீந்திரனுக்கு ‘தயாரிப்பாளரின் இயக்குநர்’என்கிற விருது வழங்கப் பட்டது . விழாமேடையிலிருந்த புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு, கவிஞர் வைரமுத்து, நடிகர்விஷால், பட அதிபர்கள் எஸ்.மதன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி..மதன், அன்புச்செழியன், கே.ராஜன், இசையமைப்பாளர் டி.இமான், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், பாண்டிராஜ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் சூரி, விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி ஆகியோரின் முன்னிலையில் இந்த விருது வழங்கப் பட்டது. வேந்தர் மூவீஸ் சார்பில் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் […]