வளர்ந்து வரும் நடிகர் கணேஷ் பிரசாத் மும்பை இசை உலகின் பாணியில் பிரத்தியேக இசையை பிரபலமாக்க முயற்சி மேற்கொள்கிறார். ஒரு குறிப்பிட்ட தலைப்பை கொண்டுக் கொண்டு தயாரிக்க படும் பிரத்தியேக இசை வெளியீடுகளுக்கு சமீபமாக பெரிதான வரவேற்ப்புக் கூடிக் கொண்டு வருகிறது. சமீபத்தில் காதல் தோல்வியை மையமாக கொண்டு எடுக்க பட்ட ‘பல்பு’ ஆல்பம் பெரும் வெற்றி அடைந்ததை ஒட்டி அடுத்ததாக ‘ஜன கன’ என்ற ஆல்பத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளி இட உள்ளனர்.இதிலும் இனியா […]