ஒரு நல்ல நகைச்சுவை படத்தை சினிமா ரசிகர்கள் என்றுமே ஆதரவளித்து கொண்டாடியுள்ளனர். புதுமுக இயக்குனர் அப்பாஸ் அக்பரின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் வரவேற்பை தந்துள்ளனர். இது குறித்து இப்படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் பேசுகையில் , “இப்படத்தின் ரிலீசுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இந்த காத்திருப்பு காலம் மிக கடினமாக இருந்தது. அதிலிருந்து மீண்டு வந்து, படத்தை ரிலீஸ் செய்து, இது போன்ற அருமையான வரவேற்பை பெருவதையே எங்கள் கனவாகவும் […]
சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் இணையத்தளங்களில் கசிந்தது…
சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் இணையத்தளங்களில் கசிந்தது… அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் திரைப்படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’. இந்த படத்தின் பாடல்களை தனித்துவமான முறையில் வெளியிட முடிவு செய்த ஜிப்ரான் மற்றும் குழுவினர், தற்போது நெடுந்தூர சாலை வழி பயணத்தில் பயணித்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னையில் ஆரம்பித்த இந்த நெடுந்தூர பயணமானது தற்போது சிங்கப்பூரை நோக்கி பயணமாகி கொண்டிருக்கிறது. தங்கள் படத்தின் முதல் பாடலை […]
‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இரண்டாவது பாடல் பூட்டானில் வெளியிடப்பட்டது.
‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இரண்டாவது பாடல் பூட்டானில் வெளியிடப்பட்டது சினிமா வரலாற்றில் புதியதொரு சாதனையை படைக்க சிங்கப்பூரை நோக்கி தரை வழியே காரில் பயணித்து கொண்டிருக்கின்றனர், ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் குழுவினர். கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடிகர் சூர்யா கொடி அசைத்து ஆரம்பித்து வைத்த இந்த நெடுந்தூர ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பயணமானது ஏறக்குறைய பதினொன்று நாட்களுக்கு பிறகு தற்போது பூட்டானை கடந்துள்ளது. அவர்கள் திட்டத்தின் படி […]