செப்டம்பர் மாத வெளியீட்டை நோக்கி வேகமான இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் மற்ற வேலைகளிலும் சுழன்று கொண்டிருக்கிறது Thriller /Horror படம் “கா கா கா” இயக்குனர் மனோன் அவர்கள் சொன்ன குறுகிய நாட்களில் படத்தை எதிர்பார்த்ததை விட அழகாகவும் தத்ரூபமாகவும் முடித்து கொடுத்திருப்பதை சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருப்பதாக தயாரிப்பாளர் கிரன் பதிகொண்டா கூறினார்.. இந்த பாராட்டை பெறுவதற்கு தன் நடிகர்கள் அசோக், கிரன், மேகாஸ்ரீ, சங்கீதா பட், யோகி பாபு, நாசர், ஜெயசுதா மற்றும் பேபி யுவினா பார்கவியும், […]