சினிமா பார்க்கும் ரசிகர்கள் யாரை கேட்டாலும் நான் நடிகர் கார்த்திக்கின் ரசிகர் என்றும் அவரது துடிப்பான நடிப்பு தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றுக் கூறி கொள்வர்.அவரை அறித்தவர்கள் திரை உலகில் அவருக்கு மீண்டும் பெரிய வரவேற்ப்பு இருக்கும் என்பதை கணித்து கொண்டு இருந்தனர். ‘அநேகன்’ படத்தில் பெரும் பெயர் பெற்றதைத் தொடர்ந்து கார்த்திக்கின் இரண்டாவது இன்னிங்க்ஸ் கோலாகலமாக துவங்கியது. ‘ஜிந்தா’ என்ற தலைப்பில் உருவாகும் ஒரு புதிய படத்தில் கார்த்திக் ஒரு முக்கிய கதா பாத்திரம் மூலம் […]