சமீப காலமாக ஒரு இசை அமைப்பாளரின் இசையில் மற்றொரு இசை அமைப்பாளர் பாடுவது என்பது ஒரு கலாச்சாரமாகவும் பழக்கமாகவும் மாறி வருகிறது. அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்காக இசை அமைப்பாளரும் நாயகனுமாகிய ஜி வி பிரகாஷ் இசை அமைக்க யுவன் ஷங்கர் ராஜா பாடும் பாடல் ஒன்று பதிவானது. இளைஞர்கள் இடையே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படக்குழுவினரும் படத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் நாளொரு சேதி , […]