விஜய் ஆண்டனியின் நடிப்பில், ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய ‘நான்’ படத்தை தொடர்ந்து,அதே கூட்டணி இப்போது மீண்டும்’ எமன்’ புதியப் படம் மூலம் இணைகின்றனர்.தங்களுக்கு என்று திரை உலகில் தனி இடத்தை நிர்மாணித்துக் கொண்ட லைகா productions இந்தப் படத்தை தயாரிக்க உள்ளனர். ‘எமன் ‘படத்தின் துவக்க விழா இன்று லைகா productions நிறுவனத்தின் வளாகத்தில் நடைப் பெற்றது. லைக்கா நிறுவனத்தின் creative head திரு ராஜு மகாலிங்கம் ‘எமன்” படத்தின் கதையை […]