ஆர்யா , சந்தானம் தமன்னா, முக்தா பானு , வித்யுலேகா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’(VSOP). ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பல்’ தயாரிக்கும் இத்திரைப்படத்தின் ‘லக்காமாட்டிகிச்சு’ என்ற ஒற்றை பாடல் இன்று வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் D.இமானின் இசையில் இந்தப் பாடல் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் வண்ணம் அமைந்துள்ளது. “வழக்கமா ரெண்டு பசங்க குடிச்சா பொண்ணுங்கள திட்டி பாடுற பாட்டு கிடையாது. ஒரு பையன் தான் காதலியைப் பற்றி ரசிச்சு […]