சென்னை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பை “திட்டம் போட்டு திருடுற கூட்டம்” களவாடிவிட்டனர் தமிழக ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படம் ‘டூ மூவிபஃஃப்ஸ்’ மற்றும் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சுதர் இயக்கி வரும் “திட்டம் போட்டு திருடுற கூட்டம்”. ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போலவே, சென்னை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பை கலை இயக்குனர் ரெமியன் அழகாக தன்னுடைய மனதில் களவாடி, சென்னை அருங்காட்சியகம் போலவே ஒரு […]