இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் பெருமைமிகு படைப்பான ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது ! #RRRonZEE5 சென்னை மே 13, 2022 – இன்று காலை ஜீ5 தளம் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்ய அறிவிப்பை வெளியிட்டது. இந்த வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஆர் ஆர் ஆர் ’ […]
தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் இணையும் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா!
நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி சாய்குமார் தன் முயற்சியாலும், சிறந்த நடிப்பாலும் படிப்படியாக முன்னேறி தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தெலுங்கு சினிமாவில் தனது திறமையை நிரூபித்த ஆதி, தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் இந்த படத்தை MG ஆரா சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் காவ்யா மகேஷ், திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் சி.வி.குமார் மற்றும் நியூ ஏஜ் […]
தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி மொழிகளில் ஜெய் ஆகாஷ் நடிக்கும் “அமாவாசை “
ஜெயாஸ் பிலிம்ஸ் மற்றும் தரம் புரொடக்சன் தயாரிப்பில் “அமாவாசை “எனும் புதிய திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையிலுள்ளது. கதைச்சுருக்கம் : தமிழ்நாட்டு இளைய தலைமுறையினரை பெரிதும் கவரும் ஒரு திகில் இசை திரில்லர் படம். இப்படத்தின் கதாநாயகர்களாக ஜெய்ஆகாஷ் , நுபுர் மேத்தா , ராஜேஷ் விவேக் , ஜீவா , ஷ்ராவன் , ஆகியோர் நடித்துள்ளார். கதாநாயகிகளாக சாக்க்ஷி ,ஷோகன் , ப்ரீத்தி சிங், தன்யா மௌரியா ,முமைத்கான் ,ரூபி கான்,சீமாசிங் மற்றும் முக்கிய […]
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் “புருஸ்லீ – 2”
புருஸ்லீ – 2 இசை வெளியீட்டு விழா, மகேஸ்பாபு அவர் நடித்த செல்வந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னைக்கு வந்தார். தொடர்ந்து தற்போது ராம்சரண் நடித்திருக்கும் “ புருஸ்லீ – 2 “ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ராம்சரண் சென்னை வருகிறார்.இந்த இசை வெளியீட்டு விழாவில் ராம் சரண், நாயகி ரகுல்பிரீதி சிங், நதியா, சம்பத், மற்றும் படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் என புருஸ்லீ 2 படக்குழு அனைவரும் கலந்து கொள்கிறார்கள். மற்றும் ஏராளமான […]
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் “சவுகார்பேட்டை“
மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் மூன்று மொழிகளில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழில் சவுகார்பேட்டை , தெலுங்கில் “ பேகம் பேட்டா “ ஹிந்தியில் “ தந்திர சக்தி “ என்ற பெயரில் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.மற்றும் சுமன். கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, […]