தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார் ‘யூ டர்ன்’ கதாநாயகி ஷரதா ஸ்ரீநாத் கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற வெற்றி திரைப்படம், ஷரதா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்த ‘யூ டர்ன்’. இந்த படத்தின் மூலம் பலரின் பாராட்டுகளை பெற்று, மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த ஷரதா, தற்போது பிரேமம் புகழ் நிவின் பாலியுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.மிஷ்கினின் இணை இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் இந்த படத்தை இயக்குவது, ஷரதாவிற்கு கூடுதல் […]