அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் (Tamil Film Active Producer Association), வெளிநாடுகளில் OTT தளத்தில் புகழ் பெற்ற TENTKOTTA நிறுவனமும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். 2020-ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் (TFAPA) இன்று 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. தனது உறுப்பினர்களுக்கு தேவைப்படும் அனைத்து சேவைகளையும் திறம்பட செய்து வருகிறது. TFAPA-வின் TAMIL CINEMA TRADE […]