திகிலூட்டக்கூடிய அடர்ந்த காட்டுப்பகுதியில் ‘ரம்’ திரைப்படத்தின் பாடல் படப்பிடிப்பு ஏற்கனவே ரம் திரைப்படத்திற்காக இளம் இசையமைப்பாளர் அனிரூத் உருவாக்கிய ஹோலா ஹோலா அமிகோ பாடல் அனைத்து இள வட்டாரங்களையும் கவர்ந்துள்ள நிலையில், தற்போது இந்த படக்குழுவினர் மீண்டும் அனைத்து இளைஞர்களையும் ஈர்க்கும் விதமாக தங்கள் படத்தின் மற்றொரு பாடலை திகிலூட்டக்கூடிய அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கியுள்ளனர். புதுமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி, ஆல் இன் பிச்சர்ஸ் விஜயராகவேந்திரா தயாரித்து வழங்கும் இந்த ‘ரம் படத்தில் ஹ்ரிஷிகேஷ்,விவேக், சஞ்சிதா […]