திருச்சி பிப்9 வே.அ. கலை வேந்தன் நடிகர் சூர்யா – அனுஷ்கா ஸ்ருதிஹாசன் நடிப்பில் உலகெங்கும் சி3 திரைப்படம் வெளியிடப்பட்டது – திருச்சி ரம்பா தியேட்டர், எல்.ஏ உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தினை ஆன் லைனில் வெளியிடப் போவதாக Tamil Rockers மிரட்டல் விடுத்திருந்தது. எனவே இதனை தடை செய்யவும் திருட்டு விசிடி யை தடுக்கும் வகையிலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் ஏற்பாட்டின் பேரில் தமிழகமெங்கும் சி3 திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் […]