வரும் ஆகஸ்ட் 02 ஆம் தேதி ஞாயிறு மாலை 6.00 மணி அளவில்வடபழனி, என் எஸ்.கே.சாலையில் அமைந்துள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்க கலையரங்கத்தில் திரைப்பட இசை கலைஞர்கள் சார்பாக மறைந்த இசை மேதை மெல்லிசை மன்னர் திரு,எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு நினைவாஞ்சலி கூட்டம் நடத்துவதாக எங்களது திரைப்பட இசை கலைஞர்கள் மற்றும் அறக்கட்டளை சார்பாக முடிவு எடுக்கப்பட்டது. எங்களது இந்த உணர்வு மிகு நிகழ்ச்சியில் இசை ஞானி திரு.இளையராஜா அவர்கள் முன்னிலை வகித்து மெல்லிசை மன்னர் திரு,எம்.எஸ்.விஸ்வநாதன் […]