திரு. சரத்குமார் – திருமதி ராதிகா சரத்குமார் தம்பதியரின் மகள் ரேயான், திரு. அபிமன்யு – திருமதி. கவிதா தம்பதியரின் மகன் அபிமன்யு மிதுன் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் இன்று 23.09.2015 தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடனும், வாழ்த்துக்களுடனும் சென்னையில் நடைபெற்றது. விழாவில் திரையுலகை சேர்ந்த.. நடிகர் பிரபு, ராம்குமார், ராதாரவி,பாக்யராஜ், மோகன், மோகன்ராம்,அரவிந்சாமி , சாந்தனு, அருண்விஜய், பிரசன்னா, ராம்கி, சிவகுமார், பிரித்திவி, ஜித்தன் ரமேஷ், மிதுன். இயக்குனர்கள் எஸ்.எ.சந்திரசேகர், சமுத்திரகனி, பாலாஜிமோகன், […]