இரு உருவங்கள் கலந்த வடிவமே தீபம். தீபம் வடிவத்தை பிரதானமாக கொண்ட நட்சத்திரங்கள் அனைத்தும் சூரியனை அதிபதியாக கொண்டவை என்பதை புரிந்தவன் சிறந்த ஜோதிடன்: சூரியனை அதிபதியாக கொண்ட நட்சத்திரங்கள் அனைத்தும் நெருப்பு மற்றும் நிலம் சார்ந்த ராசிகளை இணைப்பவை என்பது கால சக்கரத்தின் தனித்தன்மை. நெருப்பு – ஆண் தன்மை நிலம் – பெண்தன்மை நிலமே மலை என்றும், நெருப்பே தீபம் என்றும் இணைத்து வழிபடுவதே கார்த்திகை தீபம். நிலமே வீடு என்றும், நெருப்பே தீபம் […]