துருவங்கள் 16 படத்தை தொடர்ந்து ரகுமான் நடிப்பில் உருவாகி வரும் ‘பகடி ஆட்டம்’ ரகுமான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘துருவங்கள் 16’. இப்படத்தில் ரகுமான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இதில் ரகுமானின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக பத்திரிகையாளர்களும், ஊடகங்களும், இணையத்தளங்களும் ரகுமானின் நடிப்பை பாராட்டிய வண்ணம் உள்ளனர். இப்படத்தை தொடர்ந்து ரகுமான் நடிப்பில் ‘பகடி ஆட்டம்’ படம் உருவாகி வருகிறது. இதில் ரகுமான் துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் […]