ரேடியோ பெட்டி வெள்ளித் திரைக்கு அறிமுகமாகும் ஹரி விஸ்வநாத் என்னும் இளைஞரின் ஜனரஞ்கம் சித்திரம். தென் கொரியவில் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் 20ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசை பெற்றிருக்கிறது. தென் கொரிய பட விழா வரலாற்றில் விருது பெற்றிருக்கும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. ஹரி விஸ்வநாத் – சிவில் என்ஜினியர். தந்தை: நவரங் தியேட்டர்ஸ் விஸ்வநாதன். மூத்த நாடக நடிகர். பள்ளி கல்லூரி நாட்களில் அப்பாவின் நாடகங்களைப் பார்த்து பார்த்து ஏற்பட்ட சினிமா மோகம் […]