கோடம்பாக்கத்தின் ‘செல்லக்குட்டி’ GV பிரகாஷ் குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். GV பிரகாஷ் அறிமுகமான ‘டார்லிங்’ திரைப்படம் தயாரிப்பாளர்கள், விநியோகதகர்களுக்கு இவ்வாண்டு நல்ல ஆரம்பததை தந்தது. மேலும் பேய் படங்களுக்கு தனி ஒரு இடத்தையும் பெற்றுத்தந்தது. GV பிரகாஷ் குமார் தற்போது அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இறுதி கட்ட வேலைகளில் இறங்கியுள்ளார். பல இளம் இயக்குனர்கள் எழுதும்போது இளம் கதாநாயகன் என்றால் GV பிரகாஷ் குமாரை முன் நிறுத்துவதும் இயல்பாகியுள்ளது. […]
த்ரிஷா இல்லனா நயன்தாரா
”த்ரிஷா இல்லனா நயன்தாரா” தங்கள் படத்தின் தலைப்பு முதலே தலைப்பு செய்தியை ஆட்கொண்ட படம். பின் ஆச்சர்யத்திற்கும் குறைவில்லாமல் படபிடிப்பு நடந்து வருகின்றது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ள படத்தின் டீசர் 16/04/15 வியாழக்கிழமை அன்று வெளியாகிறது. ‘உற்சாகமும் புதுமையும்’ பொங்கும் இளைஞர்களைப் பற்றிய படம் இது. பூஜை முதல் இன்றுவரை இந்த இளமைக் கூட்டணியின் உற்சாகமும், உழைப்பும் எங்களை வழிநடத்தி வருகிறது. சோனி மியுசிக் நிறுவனம் எங்கள் படத்தின் ஆடியோவை வாங்கியுள்ளது பெருமகிழ்ச்சியை தருகிறது. இந்த டீசர் அனைத்து இளைஞர்களும் பிடிக்கும், […]
‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடிகை மனிஷா யாதவ்
GV பிரகாஷ் குமார், ‘கயல்’ அனந்தி நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம். தங்களது தலைப்பு முதல் நடிப்பவர்கள் என பரபரப்புக்கு குறைவில்லாத கூட்டணியில் நடிகை மனிஷா யாதவ் இணைந்துள்ளார். ஏற்கனவே நடிகை சிம்ரன் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும். இந்தப் படத்தை ‘Cameo films’ நிறுவனம் சி.ஜே. ஜெயகுமார் தயாரிக்கிறார். “ படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஜி வி பிரகாஷ் ஒரு நல்ல இசை அமைப்பாளர் […]