வாழ்வியலைப் பிரதிபலிக்கும் அசாத்திய கலைஞன் சூரி! – நடிகர் சூரிக்கு நாம் தமிழர் கட்சி பிறந்த நாள் வாழ்த்து! நகைச்சுவை நடிகர் சூரியின் பிறந்த நாளுக்கு (27.8.15) வாழ்த்து தெரிவித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரைப் பதித்திருக்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் பெருமைமிகு கலைஞன். வட்டார வாழ்வியலையும் தமிழ் மண்ணின் வழக்கங்களையும் நகைச்சுவை ததும்ப வைக்கும் உடல் மொழியில் வெளிப்படுத்தி, தமிழ் […]